சற்றுமுன் நெ ஞ்சுவ லியா ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சி கிச்சை பலனின்றி உ யிரி ழந்தார்.!! அ திர் ச்சியில் ரசிகர்கள் !!

தமிழ் சினிமா துறையில் மிகவும் பிரபல காமெடி நடிகராக விளங்கியவர் காமேடி நடிகர் வி வேக் அவர்கள். காமெடி மட்டுமின்றி குணசித்திர வேடத்திலும் மிகவும் நன்றாக நடிப்பார்.

இவரின் நடிப்பை பார்த்து மத்தியரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதினை கொடுத்துள்ளது. இவர் தான் நடிக்கும் படங்களில் காமெடி மட்டுமின்றி பல க ருத்துகளையும் கூறி வாருவார்.

இந்நிலையில், நே ற்று அவர் கொ ரோனா த டுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில் மா ரடைப்பு ஏற்பட்டு ம ருத்துவமனையில் அ னு மதிக்கப்பட்டுள்ளது ப ர ப ர ப் பை ஏ ற் ப டு த்தியுள்ளது.

காலை விடிந்ததுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய சோக செய்தி. நம்மை எல்லாம் இத்தனை வருடமாக சிரிக்க வைத்து வந்து நடிகர் விவேக் அவர்கள் காலமானார்.

நேற்று SIIMS மருத்துவமனையில் மா ர டைப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட  சிகிச்சை பலன் இன்றி உ யி ரிழந்துள்ளார்.

இன்று 4:35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா ரசிகர்களையும் நட்சத்திரங்களையும் இந்த செய்தி கேட்ட அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம்மையெல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர்