அடுத்தவர் ம னைவியுடன் இருந்த வாலிபர்…. காலிங்பெல் அடித்த ம னைவி.. கடைசில் நடந்த ச ம் ப வம் தெரியுமா..?

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.

அந்தவகையில் விளையாட்டுக்காகச் செய்யும் டிக்டாக் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள். அந்தவகையில் இதுவும் ஒரு டிக் டாக் ச ம் பவம் தான்.

குறித்த அந்தக்காட்சியில் வாலிபர் ஒருவருக்கு காலையில் காபி கொடுத்துவிட்டு அவர் காலில் விழுந்து ஆசி வாங்குகிறார் ஒரு பெண். அடடே இந்த காலத்தில் இப்படியும் ஒரு இல்லத்தரசியா? என நாம் மகிழும் நொடியிலேயே வீட்டில் காலிங் பெல் அடிக்கிறது. கதவைத் தட்டியது அந்த வாலிபரின் மனைவி. உடனே வீட்டில் இருக்கும் க ள்ள க்கா தலி தன் சுயரூபத்தைக் காட்டும் இடம் ரசனை! இதோ நீங்களே இந்த டிக் டாக் வீடியோவைப் பாருங்களேன்.