பிக்பாஸில் வெற்றி பெற்ற தொகையை ஆரி என்ன செய்ய போகிறார் தெரியுமா ?? அட இவர்தான்யா மனுஷன் !! மீண்டும் பாராட்டுக்களை பெற்ற ஆரி !!

இந்த பிக் பாஸ் சீசனில் கிட்டத்தட்ட பாதி கட்டத்திற்கு பாலாஜியும் ஆறியும் செய்யும் விவாதங்கள் பற்றி இணையத்தில் டிரண்டாக கமல்ஹாசன் அதனை முடிவுக்கு கொண்டு வந்தார்,

இந்நிலையில் போன வாரம் இந்த நிகழ்ச்சிக்கான இறுதி போட்டி நடை பெற்று அனைவரும் எதிர்பார்த்தது போல மக்கள் நாயகன் ஆரி வெற்றியாளராக தேர்வு செய்யபட்டார்.

பல கோடி ரசிகர்களுக்கும் அவர் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளித்த நிலையில் ஏற்கனவே சமுதாய சீர் திருத்தங்களுக்ககவும், இயற்க்கை விவசாயதிர்க்ககவும் குரல் கொடுத்து வரும் அவர் தான் வெற்றி பெற்ற பணத்தில் ஒரு பங்கை மரம் நடுவதர்க்காகவும்,

ஆர்கானிக் விதைகளை வாங்குவதர்க்ககவும் மற்றும் செலவழிக்க உள்ளதாகவும் அது மட்டுமல்லாமல் இனி நாம் ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதை விட்டுவிட்டு தமிழில் கையெழுத்திடவும் பலருக்கும் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்திகளுக்கான அறிவுப்புகள் விரைவில் வரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.