அடேங்கப்பா!! ஹாலிவுட் நடிகையை போல அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ ஷங்கரின் மகள்! திருமண கோலத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா மேக்கப் போட்டு திருமண கோலத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

 

 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

 

Never lose an opportunity of seeing anything beautiful, for beauty is God’s handwriting♥️ Makeup and hairstyling @rekha_.makeupartist Jewellery @aarabridaljewels Designer @saranyavijay_couture Location @aranga_space Photography @dilipanphotography

அன்று INDRAJA SANKAR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indraja_sankar17)