நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த சில நிமிடங்களில் நடந்த வாழ்க்கையை புரட்டி போட்ட அ திர்ச்சி சம்பவம்!!

பிரேசிலில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் புதுமாப்பிள்ளை நீ ரில் மூ ழ்கி உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் Joao Guilherme Torres Fadini (24). இவருக்கும் Larissa Campos (25) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து தங்கள் நண்பர்களுடன் அந்த இளம்தம்பதி Sao Paulo மாகாணத்தில் உள்ள Itupararanga அணைக்கட்டுக்கு சென்றனர். அங்கு தனது நண்பர்களுடன் நீச்சல் போட்டியில் ஈடுபட்ட Joao திடீரென தண்ணீருக்குள் மூ ழ்கினார்.

இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் நீரில் இறங்கும் வீரர்களுடன் சேர்ந்து Joao-ஐ தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் ஒரு மணி நேரம் கழித்து ச லமாக மீ ட்கப்பட்டார்.

இது குறித்து Larissa கூறுகையில், எனக்கு மகிழ்ச்சியுடன் முத்தம் கொடுத்துவிட்டு தண்ணீருக்குள் இறங்கினார். பின்னர் சடலமாகவே அவரை பார்த்தேன், நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நேசித்தோம். நாங்கள் இதுவரை இருந்த அன்பான நிமிடங்கள் என்றும் என் மனதில் இருந்து நீங்காமல் இருக்கும்.

திருமணத்துக்கு பின்னர் அடுத்தாண்டு கொலம்பியாவுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டிருந்தோம், ஆனால் நிறைவேறாமலேயே போய்விட்டது என கூறியுள்ளார்.