பிக் பாஸ் தமிழ் 4வது சீசனில் பிரபல முன்னணி நடிகை !! மேலும் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா ?? வைரலாகும் வீடியோ !!

தமிழில் பிக் பாஸ் நான்காவது சீசன் கடந்த ஜூன் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சனை வெடித்ததால் அது துவங்க முடியாமல் போனது. மேலும் ரசிகர்களும் இந்த வருடம் பிக் பாஸ் 4 துவங்குமா துவங்காதா என கேட்கும் அளவுக்கு அது பற்றி எந்த அப்டேட்டையும் விஜய் டிவி வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும் விதத்தில் திடீரெனெ பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கமல்ஹாசன் புதிய கெட்டப்பில் வந்து பேசுகிறார்.

இந்த புகைப்படங்கள் ஒரு வாரத்திற்கு முன்பே வெளிவந்து பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் நான்கில் பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் மட்டுமல்லாமல் சில புகைப்படங்களும் லீக்காகி உள்ளன.மேலும் சில முக்கிய நட்சத்திரங்களும் இந்த சீசனில் கலந்துகொள்ளப்போவதாக தெரிகிறது.

தமிழ் பிக் பாஸின் ஒளிபரப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.