சில நாட்களாக கடு மை யான மனவலி ! உயிரிழந்த நடிகர் அர்ஜுனின் உறவினரான பிரபல நடிகரின் கர்ப்பிணி மனைவி கண்ணீர்!!

கன்னட சினிமாவில் போ தை பொ ருள் விவகாரம் அதி ர்வலை யை கிளப்பியுள்ள நிலையில் அதில் தேவையில்லாமல் தனது கணவர் பெயரை இழுக்க வேண்டாம் என நடிகை மேக்னா ராஜ் கூறியுள்ளார்.

பெங்களூருவில்  மாத்திரைகளை விற்பனை செய்த டிவி நடிகை அனிகா உள்பட 3 பேர் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

கைதான நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொ டர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் நிமிர்ந்து நில் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த நடிகை ராகிணி திவிவேதியும் கை து செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்திருந்த இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் உடல் பிரேத ப ரிசோ தனை செய்யப்படவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது பர பர ப்பை ஏற்படுத்தி இருந்தது.

பின்னர் சிரஞ்சீவி சார்ஜா குறித்த தனது பேச்சை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார். நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சில மாதங்களுக்கு முன்னர் தான் இளம் வயதிலேயே மா  ரடை ப்பால் உயி ரிழந் தார்.

இந்நிலையில் சிரஞ்சீவி மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ், இந்திரஜித் லங்கேஷ், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் மேக்னா, இதுபற்றி கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கடந்த சில நாட்களாக தேவையில்லாமல், மறைந்த என் கணவர் சிரஞ்சீவி சார்ஜா பெயர் அடிபடுகிறது. இதனால் கடுமையான மனவ லி யை அடைந்தேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் அவர் பெயரை பயன்படுத்தியதற்காக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இந்திரஜித் லங்கேஷ் கூறும்போது, நான் ஏற்கனவே என் வார்த்தையை திரும்ப பெற்றுவிட்டேன். என் பேச்சால் மேக்னா ராஜ் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்க தயார் என கூறியுள்ளார்.