1 ஸ்பூன் தயிர் கூட கலந்து சாப்பிடுங்க உங்க உடல்எடை இப்படி குறையும் பாருங்க!!

சாப்பாடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எவ்வளவு கொடுத்தாலும் வேண்டாம், வேண்டாம் என கூறும் அளவிற்கு சாப்பாட்டு பிரியர்கள் இங்கு அதிகம். ஆனால், இதில் சில சிக்கல்களும் உண்டு.

அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு உடல் எடை கூடிவிடும் அபாயம் இதனால் ஏற்படும். இது போன்ற பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்ற உடற்பயிற்சி, குறைந்த அளவிலான உணவுகள், பழங்கள் போன்றவற்றை நாம் மேற்கொள்ளலாம்.

காலையில் தயிரை சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் தெரியுமா?
என்னதான் இருந்தாலும் இவை அந்த அளவிற்கு சரியான தீர்வை தருவதில்லை. ஆனால், இதற்கு ஒரு எளிய வழி உள்ளது என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் வெறும் மாதுளை மற்றும் தயிரை வைத்து நம்மால் உடல் எடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

வெறும் 1 மாதம் தொடர்ந்து காலையில் தயிர் சாப்பிட்டு வந்தால் 5 கிலோ முதல் 10 கிலோ வரை உங்களால் எடையை குறைக்க முடியும். கூடவே மேலும் சில உடலில் இருக்க கூடிய பிரச்சினைகளையும் இது தீர்க்கும்.

சரி வாருங்கள் 1 ஸ்பூன் தயிர் கூட கலந்து சாப்பிடுங்க உங்க உடல்எடை எப்படி குறைப்பது வீடியோவில் பார்க்கலாம்.