
ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய ஆ பத்தை விளைவிக்கும் ஆயுதம் எதுவென்று கேட்டால் அது நாக்கு தான் ஆம் நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு பலம் உண்டு தனக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் மனம் தான் கடவுளுக்கு சமம் ஒரு முதியவரின் இந்த செயல் தற்போது முகநூலில் ஒருவர் பகிர்ப்பித்துள்ளார் இந்த செயலை பலரும் பாராட்டு வருகிறார்கள் அந்த மனசு தாங்க கடவுள் என்று பலரும் கருத்து கூறிவருகிறார்கள்.தான்னை இருசக்கர வாகனத்தில் இடித்தது மட்டுமின்றி பலவாறு திட்டிய ஒரு பெண்ணிடம் மிகவும் கனிவுடன் இந்த முதியவர் பேசிய காட்சியை கண்டு பலரும் வியந்து வருகிறார்கள்.
மேலும் உங்களுக்கு தேவையான அழகு குறிப்புகள் மற்றும் சமையல் குறிப்புகள் உடற்பயிற்சி குறிப்புகள் ராசி பலன்கள் அரசியல் விவாதங்கள் சினிமா செய்திகள் இணையத்தில் வெளியாகும் வைரலான வீடியோக்கள் என உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கின்றோம் உங்களின் மேலான ஆதரவையும் கருத்துக்களையும் எங்களுக்கு தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
இதோ அந்த வீடியோ !!