
நித்தியானந்தா ஒரு வீடியோ பா லி யல் வழக்கு என்று அவர் மீது தொடர்ந்த வழக்கின் மூலம் தலைமறைவானார் இவருக்கு சில வாரங்களுக்கு முன் உ டல்ந லம் சரியில்லாமல் போனதாக தகவல் வெளியானது தற்போது கைலாஸாவில் வேலை வாய்ப்புகள் என்றும் கூட இரு தினங்களுக்கு முன்தகவல் இணையத்தில் கசிந்தது இந்த நிலையில் தமிழ் நடிகை பிரியா ஆனந்த் நான் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று ஜாலியாக கூறினார் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அவரை திருமணம் செய்தால் நான் என் பெயரை கூட மாற்ற தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும் அவர் யாரையும் எளிதாக ஈர்த்து விடுகிறார் இத்தனை பேர் அவரை பின் தொடர்கிறார்கள் என்கிறால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கத்தானே வேண்டும் என்று கூறி வருகிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் ரஞ்சிதாவுக்கு போட்டியா இந்த நடிகையும் களம் இறங்குகிறாரா என்று கருத்து கூறி வருகிறார்கள்.