சூர்யாவை பிரிந்து தனியாக செல்லும் ஜோதிகா !! காரணம் இது தான் !! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !! ஷாக்கான ரசிகர்கள் !!

ஒரு குடும்பத்தில் அனைவருமே நடிகர்களாக இருக்கிறார்கள் என்றால்  அது நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தார் தான் இவர்களின் குடும்பத்தாருக்கு கிசுகிசுக்களும் அதிகம் இருந்து கொண்டு தான் இருக்கும் அப்படி தற்போது சூர்யா ஜோதிகா இருவரும் பிரிந்து தனியாக சென்றுவிட்டார்கள் என்று ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சூர்யா அவரின் அப்பா சிவகுமாரும் 80.90.களில்  முன்னணி நடிகர் தான் அதன் பின் சூர்யா ஜோதிகாஇருவரும்  முன்னணியில் இருந்த நிலையில் சூர்யாவின் தம்பியான கார்த்தியும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.அவரும் தற்போது முன்னணி நடிகராக தான் திகழ்ந்து வருகிறார் சூர்யா தற்போது சூரரை போற்று திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கினார்.

இந்த நிலையில் சூர்யா ஜோதிகா பற்றிய ஒரு தகவல் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது  சூர்யா பட தயாரிப்பில் அதிகம் ஈடுபடுவதால் மும்பையிலேயே தங்கி அதை  தொடந்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்து அங்கேயே செட்டில் ஆக முடிவெடுத்துள்ளார் இதற்கான வேளையில் மும்பையில்  அவர்களை பார்த்தவர்கள் அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்று ஒரு தகவலை பரப்பி வருகிறார்கள்.