நடிகை சினேகா கணவரை விவாகரத்து செய்கிறாரா ?? ஒரே ஒரு போட்டோ தான் இணையமே ஆடிப்போயிருக்கு !! யார் கண்ணு பட்டுச்சோ தெரியல ?? இப்படி ஆயிடுச்சி !!

தமிழ் சினிமாவில் பலரும் புன்னைகையரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகா தான் இவர் எந்த கதாபாத்திரம் நடித்தாலும் அது ரசிக்கும் படியாகவே இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் கரணம் இவர் நம்ம வீட்டு பொண்ணு என்ற எண்ணம் தான் பார்க்கும் அனைவருக்கும் தோன்றும்.

இதை பார்த்து கடுப்பான நடிகை சினேகா இவர்களுக்கு செருப்படி போல பதில் அளிக்க விரும்பி தங்கள் குழந்தைகளுடன் ஒன்றாக தான் இருக்கிறோம் என்பது போல புகைப்படம் வெளியிட்டு அந்த கிசுகிசுக்களை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

யார் கண்ணு பட்டுச்சோ தெரியல இப்படிஎல்லாம் தகவல் வெளியாயிடுச்சி  என்று கூறிவருகிறார்கள்