
தமிழ் சினிமாவில் அவரலாறுஎதிரி ஆட்டோகிராப் ஆகிய மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்க இடம் பிடித்தவர் தான் நடிகை கனிகா இவர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படம் மிக பெரிய வெற்றிப்படமாக பார்க்கட்டது அதன்பின் இவர் மலையாள திரையுலகிற்கு சென்றுவிட்டார்
அங்கு இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் வந்தார் ஒரு நேரத்தில் அங்கு அவருக்கு வாய்ப்புகள் குறையவே மீண்டும் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்ட கிளாமர் கிளிக்ஸ் இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளது இவருக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது அதனால் ரசிகர்கள் பலரும் இவ்வாறு கிளாமர் புகைப்படங்கள் வெளியிட்டதை விமர்ச்சித்தார்கள் ஆனால் அதை பற்றி சிறிதும் சிந்திக்காத கனிகா அப்போது வெளியிட்டது விட வெறும் முண்டா பனியனில் போஸ் கொடுத்து மிரள வைத்திருக்கிறார்.