இணையத்தில் ஒரு வீடியோ போட்டால் ரூ. 6 கோடி கொடுக்கிறார்கள் !! இவரின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.700 கோடி; வியக்க வைக்கும் 22 வயது இளைஞர் !! எப்படின்னு தெரியுமா ??

இணையத்தில் ஒரு வீடியோ பதிவிட்டால் 6.கோடி சம்பாரிக்கலாம் என்றால் நீங்கள் நம்புவீர்களா நம்ம ஊரில் தான் டிக் டாக் தடை செய்யப்பட்டுள்ளது ஆனால் பல வெளிநாடுகளில் இந்த செயலி உபோயகத்தில் தான் உள்ளது அதன் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் தான் காபி லாமி என்ற இளைஞர் இவர் ஆரம்பத்தில் ஹோட்டல் வீடு என்று பல இடங்களில் வேலை செய்து வந்தார் அந்த வேலை பறிபோனதால் விரக்த்தியில் டிக் டாக்கில் விடீயோக்களை பதிவு செய்து வந்தார் அதன் மூலம் இவர் மிகவும் பிரபலமும் ஆனார்  சமூக வலைத்தளங்களில் உலக அளவில் அதிக பலோவ்ர்ஸ் கொண்டவர் இவர் தான் அதாவது 150  மில்லியன் பேர் இவரை பாலோ செய்து வருகிறார்கள் அதனாலேயே இவர் பதிவிடும் ஒரு விடீயோவிற்கு 75000 டாலர் வழங்குகிறார்கள் அதாவது இந்திய மதிப்பில் ஆறு கோடி வரை பெறுகிறார் .

அதுமட்டுமில்லாமல்

, Khaby Lame தன்னைப் போவே இருக்கும் பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள்,

சமுகவலைதள influencer-களை இணைக்கும் Iron Corporation என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

அதாவது கிட்டதட்ட 6 கோடி ரூபாய். இதுமட்டும் அல்லாமல் இந்த வருட இறுதிக்குள் 10 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு அளவை எட்ட உள்ளார் Khaby Lame.

இவருடைய அபார வளர்ச்சி பலருக்கும் வியப்பு அளிக்கிறது.

ஒரு சாதாரண வேலையைச் செய்து வந்த Khaby Lame இன்று 700 கோடி ரூபாய் சொத்து மதிப்பை எட்டவுள்ளார்.

அதனோடு, Khaby Lame தன்னைப் போவே இருக்கும் பிற விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள்,

சமுகவலைதள influencer-களை இணைக்கும் Iron Corporation என்னும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

Khaby Lame சற்று வித்தியாசமானவர் ரியல் எஸ்டேட்-ல் அதிகளவில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் அல்லாமல் உணவகம் நடத்தி வருகிறார், சில மென்பொருள் நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார்.

ஏழ்மையான குடும்பச் சூழ்நிலையில் இருந்து வந்த காரணத்தால் என்னவோ மிகவும் பொறுப்புடனும், எதிர்காலத்தின் மீதான ப யத்துடனும் நிதானமாகச் செயல்படுகிறார்.

2020 பிற்பகுதியில் இருந்து 2022க்குள் இவருடைய வாழ்க்கையை டிக்டாக் இன்ஸ்டாகிராம்   வீடியோக்கள் தலைகீழாக மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.