ஏண்டா கைக்குழந்தையை வெச்சிக்கிட்டு இவ்ளோ வேகம் தேவையாடா ?? இறுதியில் பலரையும் ப.த.ற வைத்த வீடியோ !!

தற்போது அனைவரது வீட்டிலும் இருசக்கர வாகனம் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது அந்த வாகனங்களில் சாலையில் செல்லும் போது மிகவும் கனனமுடனும் மெதுவாகவும் செல்ல வேண்டும் ஆனால் யார் கேட்க்கிறார்கள் புதுசேரி அருகே கைக்குழந்தையுடன் ஸ்கூட்டியில் வந்த தம்பதியினர் சாலையில் செல்லும் பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது இருந்து பேருந்துகளுக்கு இடை சி க்கினார்கள் இந்த வீடியோ இணையத்தில் பலரையும் பதற வைத்தது ஏண்டா குழந்தையை வெச்சிக்கிட்டு இவ்ளோ வேகம் தேவையா  என்று அவர்களை விளாசி வருகிறார்கள்.

உங்களுக்கு ஏதாவது தகவல் அல்லது வீடியோ வேண்டும் என்றால் நமது தளத்தில் கமெண்ட்ஸ் பண்ணுங்கள் உங்களின் அந்த தகவலை நாங்கள் பதிவிடுகிறோம்..மேலும் பல வைரலாகும் வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் வழங்கப்படும் தொடர்ந்து எங்களுக்கு உங்கள் மேலான ஆதரவை தாருங்கள்.

இதோ அந்த வீடியோ !!