சிறுவயதில் படித்த கதையை.!! நேரில் பார்க்கும் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க- வைரல் வீடியோ !!

பள்ளி காலத்தில் நாம் காகம் ஒன்று பானையில் கல் போட்டு தண்ணீரை குடிக்கும் கதையை கேட்டிருப்போம் அப்படி ஒரு கதை தற்போது உண்மையாகியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமான வீடியோ காட்சி இணையத்தி வைரலாகி வருகிறது. அதில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கு முயலும் சிறு பறவை ஒன்று தண்ணீரை மேல் மட்டத்திற்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடுகிறது.

பின் தண்ணீரை குடிக்கிறது இந்த வீடியோ காட்சியானது வைரலாகி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.