என்னது… பிரபல முன்னணி விஷால் பட இயக்குனருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா..!! அடடே.. மணப்பெண் இந்த பிரபலம் தானா..!! யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!!

பிரபல முன்னணி தமிழ் நடிகர் விஷால் நடித்து கடந்த 2018ம் ஆண்டு வெளியான இரும்புத்திரை என்ற படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களின் லிஸ்டில் இணைந்தவர் தான் பிரபல இயக்குனர் பிஎஸ் மித்ரன். இவர் தற்போது கார்த்தியை வைத்து சர்தார் என்ற படத்தை இயக்கி வருகிறார், இப்படம் மிக கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நேரத்தில் பிரபல இயக்குனர் மித்ரனுக்கு ஒரு முன்னணி பிரபலத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த முன்னணி பிரபலம் வேறு யாரும் இல்லை பிரபல பத்திரிக்கையாளர் ஆஷா மீரா தான். இருவருக்கும் தான் இன்று நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட அந்த அழகிய ஜோடியின் ஒரு சில புகைப்படங்கள் வெளியாக அனைவரும் புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.