அடடே… சமீபத்தில் திருமணமான பிரபல நடிகை நயன்தாராவா இது..!! மாடர்ன் லுக்கில் செமையாக இருக்கிறாரே..!! விக்னேஷ் சிவன் எடுத்த நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!

அடடே… சமீபத்தில் திருமணமான பிரபல நடிகை நயன்தாராவா இது..!! மாடர்ன் லுக்கில் செமையாக இருக்கிறாரே..!! விக்னேஷ் சிவன் எடுத்த நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!

தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டிங் செய்தியில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

அவர்களின் திருமணத்திற்கு ரஜினி, ஷாருக்கான், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதனிடையே திருமணம் முடிந்தவுடன் இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் சுற்றித்திரிந்து வருவதை பார்த்து வருகிறோம்.

அதன்படி தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அவர்கள் இருவரும் தங்கி வசித்து வருகின்றனர். சமீபத்தில் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் தற்போது அதே ஹோட்டலில் கணவன் மனைவி இருவரும் தாங்களை தாங்களே போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். நயன்தாராவை கண்ட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)