நம்ம விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரனின் மனைவியை பார்த்துள்ளீர்களா..!! தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் அழகிய ஜோடியின் புகைப்படம்..!! இதோ நீங்களே பாருங்க..!!

நம்ம விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரனின் மனைவியை பார்த்துள்ளீர்களா..!! தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் அழகிய ஜோடியின் புகைப்படம்..!! இதோ நீங்களே பாருங்க..!!

தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த கதைக்களம் ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல அன்னான் தம்பி கதை தான். அண்ணனுக்கும் தம்பிக்கும் கல்யாணமாகி தம்பி மற்றும் தம்பி மனைவிகளுக்கு இடையே நடக்கும்  பிரச்சனைகள்.

அண்ணன் வைத்திருக்கும் கடைக்கு வரும் பிரச்சனைகளை சமாளிப்பது போன்ற கதைக்களம் தான் இது. இந்த கால இளைஞர்களுக்கு பிடித்தது போல காதல் காட்சிகளையும் மையமாக வைத்து வருவதால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர். இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அமைதியான ஒரு கதாபாத்திரமாக இருந்து வருவது கதிர் தான். தேவைப்படும் போது இவர் சண்டையிடுவார்.

இப்படி அமைதியான கதிரின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனுக்கு சுஹாசினி என்ற ஒரு பிரபல நடிகையுடன் திருமணம் நடந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். தற்போது இணையத்தில் அவரது மனைவி  சுஹாசினியின் போட்டோ ஷுட் ஒன்று செம வைரலாகி வருகிறது. இதுவரை முதன் முறையாக அவர் எடுத்த போட்டோ ஷுட் என்றால் அது இது தானாம்.