பிரபல முன்னணி சீரியல் நடிகைக்கு யாருக்கும் தெரியாமல் திருட்டுத் தனமாக தாலிக்கட்டிய விஜய் டிவி சீரியல் நடிகர்..!! இவரா இப்படி செய்தது என அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! அனைவரின் முன் உண்மையை உடைத்த அந்த நடிகை..!!

ஆலியா – சஞ்சீவ் ஜோடியை பற்றி தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இருவரும் ரியல் ஜோடியாக திருமணம் செய்து தற்போது பெண் குழந்தையும் பெற்றனர். இந்நிலையில் தங்கள் இருவரின் திருமணம் குறித்து ஒரு பேட்டியொன்றில் ஆள்யாவும் சஞ்சீவும் பகிர்ந்துள்ளனர். அது என்னவென்றால் ராஜா ராணி சீரியல் முடிந்த பிறகு ஆலியாவை இழந்து விடக் கூடாது என்பதற்காக சஞ்சீவ் ஆலயாவின் பிறந்தாளில் அவருக்கே தெரியாமல் கழுத்தில் தாலி கட்டியுள்ளாராம்.

அவர் திருட்டுத்தனமாக தாலி காட்டியதற்கு காரணம் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது குடும்பத்தினரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது தான். பின் இதனால் ஆலியா தன் வீட்டினை விட்டு வெளியே வந்தவுடன் சஞ்சீவ் வீட்டின் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நிக்காஹ் செய்து கொண்டனர். மேலும் இதையடுத்து இந்த தகவல் இணையத்தில் கசிந்ததும் அனைவருக்கும் தெரியப்படுத்தி திருமண வரவேற்பு விழா நடத்தியுள்ளனர்.