விவாகரத்தாகி 4 மாதமான நடிகருடன் ஜோடி சேரும் 27 வயதேயான பிரபல முன்னணி இளம் நடிகை..!! அந்த நடிகை யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

விவாகரத்தாகி 4 மாதமான நடிகருடன் ஜோடி சேரும் 27 வயதேயான பிரபல முன்னணி இளம் நடிகை..!! அந்த நடிகை யார் தெரியுமா..?? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து மிகவும் பிரபலமானார். அதன்பின், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.  அதனை அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.

தற்போது திரையரங்கில் சக்க போடு போடு கொண்டிருக்கும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நல்ல நல்ல படங்களாக தேர்வு  செய்து நடித்து கொண்டிருக்கும் பிரியங்கா மோகன், அடுத்ததாக ஒரு பிரபல முன்னணி நடிகருடன் இணையவிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அந்த முன்னணி நடிகர் வேறு யாரும் இல்லை நடிகர் தனுஷ் தான். ஆம், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.