பிரபல முன்னணி நடிகை பூஜா ஹெக்டேவா இது..!! இணையத்தில் செம வைரலாகும் அவர் சினிமாவில் வருவதற்கு முன் அவர் எடுத்த புகைபடம்..!! புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல முன்னணி நடிகை பூஜா ஹெக்டேவா இது..!! இணையத்தில் செம வைரலாகும் அவர் சினிமாவில் வருவதற்கு முன் அவர் எடுத்த புகைபடம்..!! புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

ஜீவா நடிப்பில் தமிழில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்தில் அவர் நடித்து தோல்வியடைந்த காரணமாக தமிழில் இருந்து விலகி, தெலுங்கு திரையுலகம் பக்கம் அதிகம் கவனம் செலுத்த துவங்கினார். அதற்கு பலனாக தெலுங்கில் நல்ல வரவேற்பும் பெற்றார்.

இவர் சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த நலன் வரவேற்பை பெட்ரா பீஸ்ட் படத்தில் நடித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வருவதற்கு முன் எடுத்துக்கொண்ட ஒரு மாடலிங் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே செம வைரலாகி வருகிறது. இதோ.