சற்றுமுன் பிரபல முன்னணி காமெடி தமிழ் நடிகர் மிக கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக ஐசியூவில் அனுமதி..!! இவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பிரார்த்தனை..!!

சற்றுமுன் பிரபல முன்னணி காமெடி தமிழ் நடிகர் மிக கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக ஐசியூவில் அனுமதி..!! இவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பிரார்த்தனை..!!

சற்றுமுன் பிரபல முன்னணி நகைச்சுவை நடிகரான போண்டாமணி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நோய் காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. வேலாயுதம், சச்சின், வசீகரா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இவர் பிரபலமானார். நடிகர் போண்டாமணி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.