ஜெயம் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் நடித்த நடிகர் சுமனை ஞாபகம் இருக்கிறதா..?? அட இவர் மனைவி யார் தெரியுமா..?? இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா என்று ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

ஜெயம் மற்றும் 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் நடித்த நடிகர் சுமனை ஞாபகம் இருக்கிறதா..?? அட இவர் மனைவி யார் தெரியுமா..?? இவருக்கு இவ்வளவு அழகான மனைவியா என்று ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

இன்றைய தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெயம் ரவியின் அறிமுக படமான ஜெயம் படத்தில் அவரது தோழனாக நடித்து தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி நல்ல வரவேற்புடன் அறிமுகமானவர் தான் நடிகர் சுமன். அதுமட்டுமில்லாமல் சிம்புவின் குத்து மற்றும் 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை இவர் ஈர்த்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஷாலின் சண்டக்கோழி, நடிகர் அஜித்தின் வரலாறு, நடிகர் தனுஷின் படிக்காதவன் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விளம்பரம் என்ற இவர் நடித்துள்ளார். இந்த படத்துடன் சேர்த்து மொத்தம் 14 தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009-ம் ஆண்டு நாக பவானி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நடிங்கர் சுமன் 2015-ம் ஆண்டு “சொம்பு சின்ன சத்தியம்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு படங்களிலும் ஒரு சில காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.