என்னது நம்ம cwc குரேஷிக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கா..!! அட இதனை நாள் இது தெரியாம போச்சே..!! குடும்பத்துடன் அவர் எடுத்த புகைப்படத்தைப் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

என்னது நம்ம cwc குரேஷிக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையே இருக்கா..!! அட இதனை நாள் இது தெரியாம போச்சே..!! குடும்பத்துடன் அவர் எடுத்த புகைப்படத்தைப் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ஒரு சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலின் முதல் சீசனில் துணை கதாபாத்திரத்தில்நடித்தவர் தான் குரேஷி. அதற்கு பிறகு இவர் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து முக்கியமான ஒரு நடித்து இருந்தார். அப்படியே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் பங்கு பெற்று வருகிறார்.

தற்போது இவர் விஜய் டிவியில் செம பிரபலமாக ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த ஒரு முக்கியமான கோமாளியாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் கவுண்டர்கள், காமெடிகள் எல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. அதிலும் சில வாரங்களுக்கு முன் வந்த எபிசோடில் ஸ்ருத்திகா மாதிரி மேக்கப் போட்டு செம காமெடியாக பண்ணி இருந்தார்.

இந்த நிலையில் பிரபல நடிகர் குரேஷி தன்னுடைய மகள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாக பரவி வருகிறது. குரேஷிக்கு அயிரா என்ற ஒரு குட்டி மகள் இருக்கிறார். தற்போது தான் இவருக்கு ஒருவயது ஆகிறது. மேலும், அயிராவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னையில் மிகப்பெரிய அளவில் அவரது மகளின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் நடிகர் குரேஷி.