பிரபல முன்னணி இளம் இந்திய கிரிக்கெட் வீரருக்கு விரைவில் டும் டும் டும்..!! மணப்பெண் யார் தெரியுமா..?? இணையத்தில் வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்..!! செம குஷியில் ரசிங்கர்கள்..!!

பிரபல இந்திய அணி கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே வீரருமான தீபக் சஹாருக்கு ஜூன் ஒன்றாம் தேதி திருமணம் நடைபெறஉள்ளதாம். கடந்த வருடம் நடந்த ஐபிஎல் 2021 பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தீபக் சஹர் தன்னுடைய காதலை தனது நீண்டநாள் தோழியான ஜெய பரத்வாஜிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பின் இருவரும் தற்போது பிரபல காதலர்களாக வலம் வரும் நிலையில் இவர்களின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது என்ற தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இதற்காக அவர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு கொடுத்த பத்திரிக்கை இணையத்தில் செம வைரலாகி வருகிறது.