சமீபத்தில் திருமணமான நடிகை நிக்கி கல்ராணி திருமண நாளிலேயே அவருடைய அக்கா வீட்டில் நடந்த மிக முக்கிய விசேஷம்..!! விசேஷத்தை கேட்டு கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்..!!

சமீபத்தில் திருமணமான நடிகை நிக்கி கல்ராணி திருமண நாளிலேயே அவருடைய அக்கா வீட்டில் நடந்த மிக முக்கிய விசேஷம்..!! விசேஷத்தை கேட்டு கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்..!!

தென்னிந்திய தமிழ் திரையுலகில் டார்லிங் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. இதை தொடர்ந்து ஜெய், ஜீவா, மிர்ச்சி சிவா, ராகவா லாரன்ஸ், ஆதி, பிரபு தேவா எனப் பல பிரபல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.

தற்பொழுதும் கூட பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடந்த ஒரு நாட்களுக்கு முன் தனது காதலனான பிரபல நடிகர் ஆதியைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணப் புகைப்படங்களும் இணையத்தில்  வெளியாகி வைரலானது. இவரின் அக்காவான சஞ்சனா இரண்டு வருடங்கள் முன்பு ஆஷிஷ் பாஷா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அத்தோடு குழந்தை பிறந்ததையும் அவரது குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.