கடந்த 2001ஆம் ஆண்டு பிரபல நடிகை ராதிகாவும் சரத்குமாரும் திருமணம் செய்துகொண்டார்கள். இவ்விருவருக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் எனும் ஒரு அழகிய மகன் பிறந்தார். தனது மகனுடன் ராதிகா எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில்பகிர்ந்து வந்தனர். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளார்கள்.
ஆம், ஏனென்றால் நாம் அனைவரும் சிறுவனாக பார்த்த ராகுல் தற்போது நெடுநெடுவென வளர்ந்து ஆள் ஆடையாள்ம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். ராதிகாவும் சரத்குமாரும் மகனின் பட்டமளிப்பு இன்று நடைபெற்றுள்ளதால் அங்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டதை சந்தோஷமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.