பிரபல முன்னணி பிக் பாஸ் பிரபலம் சற்றுமுன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!! என்ன காரணம் தெரியுமா..?? அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

பிரபல முன்னணி பிக் பாஸ் பிரபலம் சற்றுமுன் திடீரென மருத்துவமனையில் அனுமதி..!! என்ன காரணம் தெரியுமா..?? அவரே வெளியிட்ட புகைப்படம்..!!

பிக் பாஸ் மூலமாக மக்களின் மத்தியில் மிகவும் புகழ் பெற்றவர் தான் ஜூலி. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் தனது பெயரை அதிகம் டேமேஜ் செய்து கொண்டார். அதனால் அவரை அதிகளவு நெட்டிசன்கள் செம ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் அந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் ஷோ மூலமாக அவர் சற்று மாறி இருக்கிறது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஜூலி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார். அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் ஷாக்கான நிலையில் அவர் கண்ணில் லேசர் சிகிச்சை செய்து கொண்டிருப்பதாக தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதனால் இனி கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.