மகா சிவராத்திரி-யில் இந்த முறையில் வழிபாடு செய்து முழு பயனையும் அடையுங்கள்…!! தயவுசெய்து இந்த தவறை மட்டும் செய்து விடாதீரகள்…!! வைரலாகும் வீடியோ…

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் மகா சிவராத்திரி கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022 மார்ச் 1ம் தேதி அதிகாலை 2.51 மணி வரை திரியோதசி பின்பு சதுர்த்தி திதி வருவதால், மார்ச் 1ம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று நாள் முழுவதும் விரதமிருந்து, அன்றைய தினம் இரவில் தூங்காமல் கண் விழித்து சிவ பெருமானுக்கு நடக்கும் அபிஷேக, அலங்கார, பூஜை ஆராதனைகளைக் கண்டு பயனடையுங்கள்.

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படக்கூடிய முக்கிய விரத நாளாகும். இந்த நாளில் சிவனுக்குரிய விரதமிருந்து, அன்றைய தினம் முழுவதும் விழித்திருந்து இறைவனுக்கு அபிஷேகம், அலங்கார, பூஜை ஆராதனை செய்ய வேண்டிய நாள்.வழிபாட்டு முறையை தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை காணவும்…!!

அனைத்து விதமான பொழுதுபோக்கு, ஷாப்பிங், விளையாட்டு காணொளிகள், சினிமா காட்சிகள், சமையல் குறிப்புகள், குறும்படம், வில‌ங்குக‌ள் ப‌ற்றிய ‌‌வி‌சி‌த்‌திர வீடியோ,பிக் பாஸ் செய்திகள், டிக் டாக் காணொளி, பிராங்க் வீடியோ மற்றும்பல தினம்தோறும் இங்கே பதிவி டுகிறோம்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.எங்கள் பதிவு பிடித்திருந்தால் கட்டாயம் எங்கள் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

முழு வீடியோ கீழே உள்ளது…!!