என்ன நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனும்? ஐஸ்வர்யா-வும் புது சீரியல் பண்றாங்களா? அவர்களே கூறிய தகவல்!

விஜய் தொ லைக்காட்சியில் ஒளிப ரப்பாகி வரு ம் தொடர் களில் ர சிகர்கள் மத்தி யில் பெரு ம் வரவேற் பை பெற் று வரு ம் சீரி  யல் “பாண்டியன் ஸ்டோ ர்ஸ்”. ஒரு  சாதார ண குடும் பக் கதை யை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டா லின், சுஜி தா, வெங் கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங் கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ண ன் தம்பி களுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களி டையே நல் ல வரவே ற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

 

கடைக்குட்டி இருந்து வரு ம் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந் தது. இ ந்த சீரியலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா கதாப் பாத்திரத் தில் நடித்த நடிகை வைஷாலி தனிகா என்ட்ரி கொடுத்தார். ஆனால், திடீரெ ன்று இ வர் இந்த சீரியலில் இருந்து விளக்கப்பட்டு இவரு க்கு பதி லாக தீபி கா என்பவர். கடந்த சில மாதங்களாக நடித்து வந்தார்…

சமீபத்தில் அவர் அந்த சீரியலை விட்டு விலகியதாகவும், அவருக்கு பதிலாக, ஈரமான ரோஜா-வே சீரியல் நடிகை சாய் காயத்ரி நடிக்க விருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.. அதே போல் இன்றைய எபிசோட் டில் இருந்து சாய் காயத்ரி நடிக்கிறார்.. இந்நிலையில் இவர் ஏன் இதிலிருந்து விலகினேன் என்ற காரணத்தை தீபிகா பகிர்ந்திருந்தார்…

இந்நிலையில் சமூக வலை தளங்களில்  இவர்கள் இருவரும் இணைந்து ஜீ தமிழில் ஆனந்தம் என்ற சீரியல் நடிக்க இருப்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை இது குறித்து தீபிகா இன்ஸ்டா பக்கத்தில் கூறுகையில், நானும் சரவணனும் இணைந்து சீரியலில் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதுவும் என் அப்பா எனக்கு அனுப்பி கேட்கும்