சற்றுமுன் பிரபல நடன இயக்குநர் மற்றும் மனமதராசா புகழ் ம ர ண ம்!!! இரங்கல் தெரிவிக்கும் திரைப் பிரபலங்கள்!!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர். 72 வயதான சிவசங்கர் மாஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொ ற் றா ல் பாதி க் கப் பட் டார்

இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிவசங்கர் மாஸ்டர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது

கொரோனா தொற்றால் அவரது நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இளைய மகன் அஜய் கிருஷ்ணா உடனிருந்து கவனித்து வந்தார்.

இதற்கிடையே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் அவரது குடும்பம் கஷ்டப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சோனு சூட் ஆகியோர் உதவி செய்தனர். இந்நிலையில் சிவ சங்கர் மாஸ்டர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்டுள்ள டிவிட்டில் எவ்வளவு துக்கமான செய்தியை கேட்டுள்ளேன். இந்த லெஜன்ட்டுடன் இரண்டு படங்களில் பணிபுரிந்துள்ளேன். உங்களிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன் மாஸ்டர் என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் ம றைவு செய் தி கேட்டு ஆழ்ந்த வ ரு த் தம் அடைந்தேன். ஒரு அற்புதமான ஆன்மா, அவர் எப்போதும் எனக்கு ஒரு தூணாக இருந்தார். அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ் ந்த அ னுதாபங்கள். இந்த மாபெரும் இ ழ ப் பை தாங்கும் சக்தியை  இறைவன் அவர்களுக்கு வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.