சற்று முன் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை-க்கு குழந்தை பிறந்துள்ளது!!! கியூட்டான புகைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவிப்பு!! குவியும் வாழ்த்துகள்..

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. அதில் ராதிகா என்ற முக்கிய ரோலில் நடித்து வந்த ஜெனிபர் சமீபத்தில் சீரியலில் இருந்து வெளியேறினார். ரசிகர்களுக்கு அது மிகவும் சோ க த்தை ஏற்படுத்தியது..

ஜெனிபருக்கு பதிலாக பிக் பாஸ் புகழ் ரேஷ்மா தற்போது ராதிகா ரோலில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில்  ஜெனிபர் தான் பாக்கியலட்சுமியில் இருந்து வெளியேற என்ன காரணம் என கூறி இருந்தார். அது பற்றி அவர் தனது யூடியூப் சேனலில் விளக்கம் அளித்து உள்ளார். ராதிகா காதாபாத்திரம் நெகடிவ் ஆக மறுவதால், அப்படி நடிக்க வேண்டாம் என வெளியேறிவிட்டதாக கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமியை ஏன் விட்டு வந்தீர்கள் என எல்லோரும் கேள்வி கேட்டு இருந்தீர்கள். அதற்காக பதில் சொல்லும் வீடியோ தான் இது. எனக்கு இந்த வாய்ப்பு இயக்குனர் ரவிப்ரியன் சார் மூலமாக தான் வந்தது. அவருக்கு நன்றி. இந்த சீரியல் இயக்குனர் டேவிட் ரொம்ப கூலானவர். ஷூட்டிங் எப்போதும் ஜாலியாக செல்லும். குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிறப்பாக பண்ணுங்க. பாக்யலட்சுமியில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்பதை கணவர் சொல்வார் என கூறியிருந்தார்

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ஜெனிபர் வெளியேற இரண்டு காரணங்கள். ஒன்றை தற்போது கூறமாட்டேன், அது ரொம்ப பர்சனல், அதை பிறகு கூறுகிறேன். இரண்டாவது காரணம் என்னவென்றால் இந்த சீரியல் மற்ற மொழிகளிலும் சென்றுகொண்டிருக்கிறது.


முதலில் மற்ற மொழிகள் போல இல்லாமல் வேறு மாதிரி தான் இங்கு சென்றுகொண்டிருந்தது. ஆனால் தற்போது மற்ற மொழிகள் போல அதே ட்ராக்கில் செல்வது போல தோன்றியது. அப்படி நடிப்பதற்கு உடன்பாடு இல்லை. நம் மீது நல்ல அபிப்ராயம் இருக்கிறது, அதனால் நெகடிவ் ஆக நடிக்க விரும்பவில்லை.

அதைத் தொடர்ந்து இப்போது அதன் இரண்டாவது காரணத்தை கூறியுள்ளார்… அதில்.. ஜெனிபர் கருவுற்றுள்ளதாகவும்.. கூடிய விரைவில் குட்டி தேவதை அவர்கள் வீட்டுக்கு வரப்போவதாகவும் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, அதை தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்… அதில் தாங்கியூ ஜீசஸ்.. இட்ஸ் ஏ பாய்.. உங்களுடைய வேண்டுதலுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்..

மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..