அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உலக நாயகன் கமல்ஹாசன்!! என்ன காரணம் தெரியுமா? அ தி ர் ச் சி யில் ர சிக ர்கள்!!!

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் இருதயம் தொடர்பான சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘அமெ  ரிக்கப் ப யணம் முடிந் து திரும்பிய பின்  லேசான இ ரு மல் இருந்தது. பரி சோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்ன மும் நோய்ப்  ப ர வல் நீங்கவில்லை யென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது கட்சி தொ ண் டர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ப  ரப ர ப் பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..