புது சீரியலில் ஹீரோயினாக களமிறங்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை! அதுவும் எந்த சீரியல்? எந்த சேனல் தெரியுமா?

விஜய் டிவி-யில் தற்போது மிக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்.. இதில் மாயன் கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி செந்திலும், மகா கதாப்பாத்திரத்தில் ரச்சிதா மகாலட்சுமியும் நடித்துள்ளனர்.. அதுபோக, ஜனனி, காயத்ரி, ஜனனி வைஷூ, என ஒரு நடிகை பட்டாளமே உள்ளது…

மாயனின் அம்மா, அவன் சிறு வயதில் இருக்கும் போதே, அவன் தம்பி-யை அழைத்துக்கொண்டு, அவர் அப்பாவை விட்டு விலகிவிடுகிறார்… அதன் பின் அவரின் அப்பா வேறு திருமணம் செய்துக் கொள்வது பிடிக்காமல், மாயன் அவர் அப்பாவை விட்டு பிரிந்து, அவனுடைய தாய் மாமாவின் ஆதரவோடு வளர்ந்து வருகிறான்.. ஊரில் ரவுடித்தனம் செய்யும் இவனுக்கு அவன் மாமன் மகள் மகா என்றால் உயிர்…

 

அவளையும் ஏதேதோ பொய்களை சொல்லி திருமணம் செய்துக் கொள்கிறான்… அவரின் அப்பாவிற்கு.. மூன்று மகள்கள்.. அவரின் மறைவிற்கு பின்.. இவன் தான் அந்த குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறான்.. மாயனின் சித்தி, யின் அண்ணன் மகன், முத்துராசு தான்.. இந்த கதையின் வில்லன்… அவன், மாயனின் மூத்த தங்கையின் மீது ஆசைப்படுகிறான்..

ஆனால் அவளோ.. இவனின் குணம் அறிந்து அவனை திருமணம் செய்ய மறுக்கிறாள்… அதன் பின் மாயன் தன் மூத்த தங்கைக்கு, தன் நண்பனான கத்தியை திருமணம் செய்து வைக்கிறான்… அதன் பின் அவனின் மூன்றாவது தங்கை ஐஸ்வர்யாவை ஏமாற்றி திருமணம் செய்துக் கொண்டு அவளை கொடுமைப்படுத்துகிறான்..அதைப் பார்த்த அவளின் மூத்த அக்கா, அவனை சு ட் டு கொ ல் கிறாள்..

அந்த காட்சிகளின் மூலம்! மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை வைஷூ இப்போது ஜீ தமிழில் புதிய சீரியலான! பேரன்பு சீரியலில் கதாநாயகியாக, நடிக்கவிருக்கிறார் எந்த தகவல்கள் வெளியாகியுள்ளது… அதில் செம்பருத்தி சீரியல் வனஜா-வும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…