குஷ்புக்கு முன் இவரை சந்தித்திருந்தால்! அந்த நடிகையைத்தான் திருமணம் செய்திருப்பேன்!! பல வருடங்களுக்கு பின் தன் காதலை சொன்ன சுந்தர் சி!!!

சினிமாவில் பிரபலங்களாக இருந்து பின் தான் நடிக்கும் படங்கள் மூலம் சக நடிகரையோ நடிகையையோ காதல் திருமணம் செய்து வருவது வழக்கம். அதே சமயம் சூழ்நிலைக்கேற்ப அது பி ரிந்து தோ ல்வியை ஏற்படுத்தும். அந்த வகையில் 2000 ஆம் ஆண்டுகளில் நடிகை குஷ்பூ மற்றும் பிரபு காதலித்து வருவதாகவும், ஆனால் சிவாஜி குடும்பத்தினர் இதற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் அவர்களது காதல் திருமணத்தில் முடியவில்லை என கி சு கி சுக்கப்பட்டது.

மேலும் இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பூ பிரபுக்கும் எனக்கும் அழகான உறவு இருந்தது என்பது உண்மை தான். அது மிக அழகான தருணமும் கூட ஆனால் அது ஒரு சமயத்தில் முடிவுக்கு வந்து விட்டது.

அதன் பிறகு தான் சுந்தர் சி என் வாழ்கையில் வந்தார் என குஷ்பூ தெரிவித்திருந்தார்… இந்நிலையில் சுந்தர் சி ஒரு இன்டர்வியூவில்.. குஷ்பு மட்டும் என் வாழ்க்கையில் வராமல் இருந்தால், நான் அந்த நடிகையைத்தான் திருமணம் செய்திருப்பேன்… என்று கூறியுள்ளார்…அதுபோக குஷ்பு க்குமே நான் அவர்களுடன் படம் நடித்தால் பயமா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்…

அது வேற யாரும் இல்லை மறைந்த நடிகை செளந்தர்யா தான்.. நான் இப்பொழுதும் குஷ்புவிடம், ஒருவேளை நான் சௌந்தர்யாவிடம் ப்ரபோஸ் செய்து அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் தற்போது உயிருடன் இருந்திருப்பார்கள் என்று அடிக்கடி கூறுவதாக பதிலளித்தார். மேலும் சௌந்தர்யா நடிக்க வரும் பொழுது அவருக்கு துணையாக சௌந்தர்யாவின் அண்ணன் எப்பொழுதும் கூடவே இருப்பார். எதிர்பாராத விதமாக இருவரும் வி ப த் தி ல் இ ற ந் து விட்டனர் என்று உருக்கமாக பேசியுள்ளார்…