பாரதி கண்ணமா சீரியலில், இனி இவர் தான் புதிய கண்ணமா!!! வாவ்.. பார்க்கிறதுக்கு இவங்களும் அப்படியே இருக்காங்களே பா! ஆ ச் ச ர் ய த் தில் ர சி க ர் கள்

தமிழில் பல சீரியல்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், அதில் டி.ஆர்.பி யிலும் ட்ரோலிலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது நம் பாரதி கண்ணமா சீரியல் தான்.. உண்மையில் ஒரு சீரியலை, ட்ரோல் பண்ணியே முதல் இடத்துக்கு கொண்டு வந்த சாதனை எல்லாம் இந்த சீரியலுக்கே பொருந்தும்…

அதற்கும் மேல், கண்ணமா கேரக்டரில் நடிக்கும் ரோஷினி க்கு பெண்கள் மத்தியில் எக்க சக்க வரவேற்பு.. கருப்பாக இருந்தால், அவர்களால் எதுவுமே செய்ய முடியாதா? என்ன? என்ற எதிர்மறை எண்ணத்தை போக்கிய பங்கு.. திறமைக்கு கலரோ அழகா? எதுவும் தேவையில்லை.. என்பதை அந்த சீரியல் ஆரம்பித்த சில தினங்களிலேயே நிரூபித்திருந்தார்…

அது போக… பல குடும்ப ரசிகர்கள் அந்த சீரியலை விடாமல் பார்ப்பதற்கு, கண்ணமா தான் காரணம்.. ஆனால் இப்போது அவர் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது… அது உண்மையா? பொய்யா? என்று யோசிக்கும் முன்னே சில நெருங்கிய வட்டாரங்களில் இருந்து அது உண்மைதான்.. என்ற தகவலும் வந்துள்ளது…

இந்நிலையில் இவருக்கு பதிலா நடிகையும் மாடலுமான வினுஷா தேவி என்பவர் களத்தில் நடங்குகிறார்… இவரும், சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா இருவரும் இணைந்து என் 4 என்ற சார்ட் பிலிமும் நடித்துள்ளனர்… இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.. இவரும் பார்ப்பதற்கு கண்ணமா மாதிரியே இருக்கிறார்…

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

அதனால்.. இனி இவர் தான் கண்ணமா! நல்லா தான் பா இருக்காங்க… என்று பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…