மீண்டும் கர்ப்பமாக இருக்கும் ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா!!! லைவ்-வில் ஸ்வீட் சர்பிரைஷ் சஞ்சீவ்!!! அப்போ சீரியலுக்கு டாட்டாவா?

சி னிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். மேலும், சினிமாவை போலவே பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகள் திருமணம் செய்துள்ளார்கள்.செந்தில்-ஸ்ரீஜா, சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா , , சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட், சோனியா என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் சஞ்சீவ் – ஆல்யா மானசா ஜோடியும் ஒருவர்

வி ஜய் தொலைக் காட்சியில் ஒளிப ரப்பான ராஜா ராணி தொடரில் நடித்த இவர்கள் இரு வரும் பின்னர் கா தலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு மகளும் பிறந் தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் தன்னுடைய மகளின் முத ல் பிறந் தநாளை கொண் டாடி இருந்தா ர்கள் சஞ்சீவ் -ஆல்யா

சமூக வலைத ளத்தில் ஆக்டி வாக இருக்கும் ஆல்யா, அடி க்கடி குழந்தை வளர்ப் பிற்கான டிப்ஸ் களை அடி க்கடி கொடுத்து வருகிறார். அதே  போல அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்-ம் வந்து கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வந்த லைவ்-வில் சஞ்சீவ் ஒரு இன்ப செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்…

அதாவது… சஞ்சீவ் சன் டிவியில் நடிக்கும் கயல் என்ற புதிய சீரியலின் புரோமோசனுக்காக, ஒரு லைவ் வந்திருந்தார்.. அதில் அந்த சீரியலைப் பற்றிய பேச்சுகளுக்கு மத்தியில்.. கூடிய விரைவில் அய்லா பார்ட் 2 கம்மிங் சூன் என்று மிக சார்ட் அன்ட் ஸ்வீட்டாக. ஆல்யா பிரகனன்டாக இருப்பதை தெரிவித்துள்ளார்… அதைப்பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

என்னப்பா! அப்போ ராஜா ராணி சீரியல்-ல என்ன பண்ணுவாங்க? அதுல இருந்து விலகிடுவாங்களா? என்றெல்லாம் கேள்விகள் வந்து கொண்டிருக்கிறது.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..