கோலாகாலமாக நடந்து முடிந்த கோகுலத்தின் சீதை சீரியல் நடிகையின் திருமணம்! வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்!!! குவியும் வாழ்த்துகள்!!!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மாப்பிள்ளை சீரியலில், மிர்ச்சி செந்தில் ஸ்ரீ்ஜா வுடன் இணைந்து ஒரு நான்கு சகோதரிகள் நடித்திருப்பார்கள்.. அதில் முதலில் ரம்யா… அவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியலில் நடித்து வந்தார்.. அதன் பின் ஜனனி!.. அவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்…

இதற்கு முன் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்அதில் கடைக்குட்டி தங்கச்சியாக நடித்திருந்தவர்தான் நம் வைஷாலி தனிகா.. இவர்.. ராஜா ராணி சீசன் 1 -ல் நடித்துள்ளார்.. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் கோகுலத்தில் சீதை என்ற சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்…

 

அது போக முன்னனி நடிகரான, விஜய், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.. அவர் இன்ஸ்டாவில் அடிக்கடி ரசிகர்களுடன்  அவருக்கு பிடித்ததை பகிர்ந்துள்ளார்… தனக்கு ரோஸ் நிறம் பிடிக்கும் என்றும்.. எனக்கு பாஸிட்டிவ் ரோலில் நடிக்கத்தான் ஆசை… ஆனால் நெகேட்டிவ் ரோலில் நிறைய ஸ்கோப் உள்ளது.. என்றும் கூறியிருந்தார்…

 

நீங்க சிங்கிளா? என ஒரு ரசிகர் கேட்க.. அதற்கு அவரோ? இல்ல இல்ல.. நான் கமிட்டட் என தன் வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்… அதன் பின் கல்யாணம் எப்போது என்ற கேள்விக்கு? நல்ல கேள்வி.. ஆனா எனக்கும் அதுக்கு சரியா ஆன்சர் தெரியல.. பட்.. இந்த கொரோனா எல்லாம் முடியட்டும்.. அப்புறமா கண்டிப்பா கல்யாணம் தான் என சொல்லியிருந்தார்…

 

View this post on Instagram

 

A post shared by Mani 😊 (@mani_stylist_)

இந்நிலையில்… அவருக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.. அதில் பல நட்சத்திர பட்டாளங்களே கலந்துக்கொண்டு அவர்களை வாழ்த்தியுள்ளனர். அந்த திருமணப் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது,.. மாப்பிள்ளை கட்டுப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தின் அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…