பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? இவங்களுக்கே இவ்வளவு-ன்னா! அப்போ நம்ம கமல் ஜி க்கு? வாயடைத்துப் போன ரசிகர்கள்!!!

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு பிரபலத்திற்கு ஏற்றார்போல சம்பளம் வழங்கப்படும். அந்த வகையில் இம்முறை போட்டியாளராக கலந்து கொண்ட பிரபலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தில் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பிக் பாஸ் 4-ல் கலந்து கொண்டள்ள போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு 2.75 லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் ரூபாயும் போட்டியாளர்கள் பெற்றுள்ளனர். அதனை கீழே குறிப்பிடுகிறோம்.

அபிநய் க்கு ரூ. 2.75 லட்சம் என்றும் மதுமிதா க்கு ரூ. 2.5 லட்சம், மற்றும் பிரியங்கா மற்றும் நாடியா சங் – ரூ. 2 லட்சம் எனவும், இமான் அண்ணாச்சி.அபிஷேக் ராஜா நமீதா மாரிமுத்து – ரூ. 1.75 லட்சம் அதையடுத்து ராஜு ஜெயமோகன் .சின்னப்பொண்ணு  1.5 லட்சம் அதைதொடர்ந்து பாவனி ரெட்டி மற்றும் வருண் – ரூ. 1.25 லட்சம் 12.அக்ஷரா ரெட்டி – ரூ.1 லட்சம் 13. இசை வாணி – ரூ. 1 லட்சம் 14.சுருதி – ரூ. 70,000 15.ஐக்கி பெர்ரி – ரூ.70,000 16.தாமரைச்செல்வி – ரூ.70,000 17.சிபி – ரூ.70,000 18.நிரூப் – ரூ.70,000

அதே போல பிக்பாஸில் கமலஹாசனுக்கு சம்பளமாக ஒருநாள் சூட்க்கு 4 கோடி ரூபாய். அதாவது வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் வரும் கமல்ஹாசனுக்கு விஜய் டிவி வழங்கும் சம்பளம் ஆகும். இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்கள் வழங்கினாலும் கமலஹாசனின் சூட் ஒரே நாள் தான். அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5யில் கமலஹாசனின் மொத்த கால்ஷீட் 15 நாள். அதாவது பிக் பாஸ் சீசன் 5 முழுவதுமே கமல்ஹாசன் சம்பளமாக 60 கோடி பெறுகிறாராம்.

அதே போல கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாயும் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயும் பெற்றனர். அதில் ஆண் போட்டியாளர்களில் ஒரு நாளைக்கு அதிகபட்ச சம்பளமாக ஆரி 85,000 ரூபாய்யை பெற்றார். பெண் போட்டியாளர்களின் அதிகபட்சமாக ரேகா மற்றும் சனம் ஷெட்டி ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.