ப்பா வாட் ஏ புரோபோசல்… இப்படியெல்லாம் லவ்-வ சொன்னா! யார் தான் வேணாம்-னு சொல்ல போறாங்க! விஜய் டிவி சீரியல் ஹீரோ-வின் அசத்தல் புரோபோசல் வீடியோ உள்ளே!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் ஸ்ரீ.இந்த சீரியலுக்கு பின் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின்மொழி சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கியுள்ள அன்பே சிவம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மிகவும் வித்தியாசனமான கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரக்ஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஆனால் இதற்கு முன் இந்த சீரியலுக்கு நடிகை பாவனி தான் நடிப்பதாக இருந்தது.. ஆனால் அவர் பிக்பாஸ் சென்ற காரணத்தினால், அந்த சீரியலில் நடிக்காமல் விலகியிருந்தார்.. அதைத்தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 ஹீரோயின் ரக்ஷா கோலா நடித்துள்ளார்…

இந்நிலையில் நடிகர் விக்ரம் ஸ்ரீ இந்த சீரியலின் படப்பிடிப்பின் போது, தலைகீழாக பல்டி அடித்து நடிகைக்கு பூ கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..