ராதிகாவுடன் நெருக்கமாக இருந்த கோபி !! நேரடியாக பார்த்து ஷாக்கான அப்பா !! இறுதியில் என்ன நடந்தது !! மிரளவைத்த ப்ரோமோ !!

பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு கதாபாத்திரம் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். அவர் யார் என்று உங்களுக்கே தெரியும், கோபி தவறான உறவு வைத்துக் கொண்டு வீட்டில் இருக்கும் பாக்கியாவை திட்டுவது ரசிகர்களுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் எப்போது குடும்பத்தாரிடம் சிக்குவார் என்ற கோபத்தில் தான் உள்ளார்கள்

இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது, அதில் கோபி ராதிகாவிற்கு நெற்றியில் குங்குமம் வைத்துவிட அதை கோபியின் அப்பா நேரடியாக பார்த்து ஷாக் ஆகிறார்.

பரபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.