நீண்ட விருடங்களுக்குப் பின் சின்னத்திரைக்கு வந்த பிரபல நடிகை கே ஆர்.விஜயா! அதுவும் எந்த சீரியல் தெரியுமா? ம கி ழ் ச்சியில் ர சி க ர்கள்!!!

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகிய இரு பெரும் நடிகர்களுடனும் பல படங்களில் ஜோடியாக நடித்தவர், இவர். குறிப்பாக சிவாஜியுடன் அதிக படங்களில் ஜோடி சேர்ந்த நாயகிகள் பட்டியலில் இவரும் இருக்கிறார்.

அவர் நடித்து முடித்துள்ள புதிய படமான ‘சண்டக்காரி’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. ‘‘முதுமை பருவத்தை எட்டிவிட்டாலும், அவர் சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்தார். ஒருநாள் கூட தாமதமாக வந்ததில்லை. காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 5 நிமிடம் முன்கூட்டியே வந்துவிடுவார்.

அதேபோல் ஒப்பந்தப்படி, மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு விடுவார்’’ என்று ‘சண்டக்காரி’ படத்தின் டைரக்டர் மாதேஷ் கூறினார்.

விஷாலின் `சக்ரா’ திரைப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, ஷ்ருஷ்டி டாங்கே ஆகியோருடன் கே.ஆர்.விஜயாவும் நடித்திருக்கிறார். யாருக்குத்தான் அவரைப் பிடிக்காது! நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிக்க வந்துள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

இந்நிலையில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அன்பே வா சீரியலில் புதுவரவாக நடிகை கே ஆர் விஜயா அவர்கள் நடித்துள்ளார்.. அதைப்பார்த்த பலரும் நீண்ட நாட்களுக்கு பின் அவரை சின்னத்திரையில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்… அதென்னவோ வண்ணத்திரையில் என்னத்தான் கலக்கியிருந்தாலும், அவர்கள் சின்னத்திரைக்கு வரும் போது பெரும் வரவேற்பு உள்ளது..