மறைந்த மெட்டி ஒலி சீரியல் நடிகையின் குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!!!

மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி கா லமானார்.சன் டிவியில் கடந்த 2002-ம் ஆண்டு ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற சீரியல் மெட்டி ஒலி. அதன் டைட்டில் பாடலான ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது. அந்தளவுக்கு மெட்டி ஒலி சீரியல் மக்களிடையே புகழ் பெற்று இருந்தது.

மெட்டி ஒலி சீரியலை இயக்குனர் திருமுருகன் அவரே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் திருமுருகனுடன் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா, சேத்தன், உமா மகேஸ்வரி, நீலிமா ராணி, போஸ் வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த சீரியல் முடிந்து பல ஆண்டுகள் கடந்தாலும், மக்கள் மெட்டி ஒலி சீரியலை பற்றி இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

பல வருடங்களாக சீரியல்கள் பார்த்து வருபவர்களுக்கு நிறைய தொடர்கள் நியாபகத்தில் இருக்கும். அப்படி பல கோடி மக்களின் மனதில் பதிந்து இருக்கும் ஒரு சீரியல் பெயர் மெட்டி ஒலி. 5 அக்கா-தங்கைகள், அவர்களது அப்பா இவர்களை சுற்றியே இந்த சீரியல் ஓடியது, மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனது. இந்த லாக் டவுன் நேரத்தில் கூட மெட்டி ஒலி சீரியல் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிற்து.

இந்த சீரியலில் அக்கா-தங்கைகளில் ஒருவராக நடித்தவர் விஜி, இவரது நிஜ பெயர் உமா மகேஸ்வரி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உ யிரிழந்துவிட்டதாக செய்தி வர ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ப டு ஷா க் ஆனார்கள்.இந்த நேரத்தில் தான் ம றைந்த நடிகை உமாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதோ பாருங்கள்,