பிக் பாஸ் 5 வைல்ட் கார்ட் என்ட்ரியாக களமிறங்கும் முன்னணி பிரபலம் !! அட இவரை எதிர்பார்க்கவே இல்லையே !! உச்சகட்ட ஷாக்கில் ரசிகர்கள் !!

பிக்பாஸ் 5வது சீசன் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக நாடியா வெளியேறினார், இந்த வார எலிமினேஷன் நாமினேஷனிலும் பாதி போட்டியாளர்கள் இருக்கிறார்கள், யார் வெளியேறப்போகிறார் என்பது சரியாக தெரியவில்லை.

நாடியாவிற்கு முன் சில காரணங்களால் நமிதா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இந்த நேரத்தில் தான் Wild Card என்ட்ரீ குறித்து ஒரு தகவல். பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் பிக்பாஸ 5வது சீசன் வீட்டிற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.