காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களா இது? எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க? வைரலாகும் தற்போதைய புகைப்படம்!!!

கா க்கா   மு ட்டை   திரை ப்பட த்தில்   நடித்த இரண்டு   சி றுவ ர்களின்   தற்போதைய   புகை ப்படம்   வெளி யாகி  வை ரலாகி   வருகி றது. கடந்த 2014ம் ஆண்டில்   வெ ளிவ ந்த   கா க்கா   மு ட்டை   தி ரைப்ப டம்   ரசிக ர்கள்   ம த்தியில்   நல்ல   வ ரவே ற்பை   பெற்று   மாபெ ரும்   வெற் றிபெ ற்றது. இந்த   திரை ப்பட த்தில்   இரண்டு   கு ழந்தைக ளுக்கு   அம் மாவாக  நடிக்க  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்   நடி த்திரு ந்தார்.

மேலும் இந்த   திரை ப்பட ம்   நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல   புக ழை   ஏ ற்படு த்திதந்தது என்று தான்  சொல் லணும் . அதேபோல் இந்த   திரை ப்ட த்தில்   மிக   மு க்கி ய   வேட த்தில்   பெரிய காக்கா முட்டை, சிறிய   கா க்கா   மு ட்டை   என்ற   கதா பாத்திர த்தில்   விக்னேஷ், ரமேஷ் என்ற இரண்டு   சிறுவ ர்கள்   நடி த்திரு ந்தனர்.

இவர்கள்   இ ருவரின்   கதா பாத்தி ரமும்   நடிப்பும்   திரை ப்படத்தின்   மிகப் பெரிய   வெற் றிக்கு   கார ணமா க    அமை ந்தது   என்றே   சொல் லலாம். அந்த   அளவி ற்கு   இரண்டு   சி றுவ ர்களும்   மி கவும்   அ ற்புதமா ன   நடி ப்பை   வெளி ப்படு த்தி   இருந் தனர்.

மேலும்   விளி ம்புநி லை   குடு ம்ப த்தில்   பிறந்த   இ ருசிறுவ ர்களுக்கு   பீட்சா சாப்பிட வரும்   ஆ சையை   மை யமாக   வைத்து   எடு க்கப்ப ட்டது தான்  ‘காக்காமுட்டை’   திரை ப்படம். இந்த   பட த்தை   பார் த்த   ரசிக ர்கள்   மத் தியில்   ஏகோபி த்த   வெ ற்றி யைப்   பெற்றது

கடந்த 2014ம் ஆண்டு தனுஷ்   தயாரி ப்பில்   வெளி யான   இந்தத்   திரை ப்படம்   பட்டி   தொ ட்டியெ ங்கும்   ஹி ட்   அடி த்தது. இந்நிலையில்   கா க்கா   மு ட்டை   படம்   வெளி யாகி   தற்போது 6   ஆ ண்டுக ளுக்கு   மேலாகி யுள்ளது. இந்த   திரை ப்பட த்தில்   சி றுவர்க ளாக   நடித்த அந்த இரண்டு   சி றுவ ர்களின்   தற்போதைய   புகை ப்படம்   இணைய த்தில்   வெளி யாகி   வை ரலா கி   வருகிறது.

அழுக்கான   ச ட்டை, மே க்கப்   இல்லாத   தோ ற்றம்   என மிகவும்   சாதா ரண மாக   அந்த   திரை ப்பட த்தில்  நடித் திருந்த   அவர்கள் தற்போது   நீ ளமான   முடி, மீசை, தாடி என ஹீரோ   ரேஞ் சுக்கு   மாறியு ள்ளனர். இதோ  புகை ப்பட த்தினை   நீங்களே பாருங்கள்…