பிக் பாஸ் அக்சரா இதுக்கு முன்னாடியே விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார் தெரியுமா ?? அதுவும் எந்த நிகழ்ச்சின்னு தெரிஞ்சா அ தி ர் ச்சியாகிடுவீங்க !!

பிக்பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சியில் இருக்கும் சில போட்டியாளர்கள் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்டவர்கள்.

ஒருசிலரை மக்கள் புதியதாக இந்நிகழ்ச்சியில் காண்கின்றனர். அப்படி மக்களுக்கு அறிமுகம் இல்லாத போட்டியாளராக இருக்கிறார் அக்ஷாரா ரெட்டி.

பிக்பாஸில் போட்டியாளர்கள் கடந்து வந்த பாதையை கூறும் டாஸ்க் நடந்து வருகிறது, நேற்றைய எபிசோடில் அக்ஷரா ரெட்டி தனது வாழ்க்கைய பயணத்தை பற்றி பேசினார், ஆனால் அவர் ஒரு விஷயத்தை கூறவில்லை.

அக்ஷாரா இதற்கு முன்னரே விஜய் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கிறார். Villa To Village என்ற நிகழ்ச்சியில் தான் அக்ஷாரா ரெட்டி பங்குபெற்றிருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.