நடிகர் சூர்யா ஜோ-வின் பொண்ணு அதுக்குள்ள இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களே!! தற்போதைய புகைப்படம் வைரல்!!!

தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா.. ஆனால் நம்பர் 1 காதல் ஜோடிகள் இடத்தில் முதலிடத்தில் இருப்பது நம் சூர்யா ஜோதிகா.. எட்டு வருடங்கள் போராடி இருவரும் பெற்றோர்களின் சம்பந்தத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.. இப்போது வரை.. மனசுல பெரிய சூர்யா ஜோதிகான்னு நினப்பு என்ற வசனத்தை நாம் கேட்டிருப்போம்…

இவர் தற்போது நடித்து வெளியான சூரறை போற்று திரைப்படம், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஓடிடி தளங்களில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது… அதற்கும் மேல்   தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகரின் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் பிற தளத்தில் வெளியிடும் முதல் படமாகும்.

இதற்கு முன் நடிகை ஜோதிகா நடித்து வெளியான படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. மேலும் அதை அனைத்தையும் சமாளித்து அதை ஒடிடி தளத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் அவர் நடிகையும், ஜோதிகாவின் அக்காவும் ஆன நக்மா குடும்பத்துடன் இருந்த புகைப்படங்கள் வெளியாக சூர்யாவின் மகள், மகன் எவ்வளவு வளர்ந்துவிட்டார்கள் என ஆச்சரியமாக பார்க்கின்றனர். உங்களுக்காக அந்த புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திடுங்கள்..