இந்த குழந்தை யாருன்னு தெரியுமா? இப்பொழுது இவர் உயரத்தில் இருக்கும் முன்னணி நடிகை யாருன்னு நீங்களே பாருங்க.. ஆ ச்சரியப்படுவீங்க..!!

நடிகை சாய் பல்லவி செந்தமரை 9 மே 1992ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாள படங்களில் தோன்றினார். பிரேமம் மற்றும் ஃபிடா படங்களில் நடித்ததற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார் நடிகை சாய் பல்லவி அவர்கள். முதன் முதலில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தியா எனும் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் தியா படத்தை தொடர்ந்த தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே, என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன் பின்னர் அவர் காளி படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தார். வருண் தேஜுடன் இணைந்து நடித்த காதல் படமான ஃபிடாவில் பானுமதி என்ற பாத்திரத்தில் தெலுங்கில் அறிமுகமானார். இதனால் அவரை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்கின்றனர்.

சமீபத்தில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். தாவணி, பாவாடையில் இவர் ஆடியிருக்கும் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து சாய் பல்லவிவின் சிறு வயது புகைப்படம் சமுக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.