பழம்பெரும் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் சற்று முன் ம ர ண ம்!!! இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்!!!

சமீப காலமாகவே திரைத்துறையில் அடுத்தடுத்து பல இழப்புகளை சந்தித்து வருகிறோம்… இந்நிலையில் மற்றுமொரு பழம் பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் ம ர ணி த் துள்ளார்… திரையுலகில் நடிகர் சிவாஜி கனேசன் அவர்களை தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்..

நடிகர் திலகம், சிவாஜி. நடிப்பு சக்கரவர்த்தி என்ற மாபெரும் பட்டங்களை வென்றவர்.. அதிலும் குறிப்பாக, அவர் நடித்த தங்கப் பதக்கம் திரைப்படம் மக்கள் மத்தியிலும், விருதுகள் வரிசையிலும் நம்பர் ஒன் இடத்தை பெற்றிருந்தது…

அந்தப்படத்தில் சொந்த மகனையே கடமைக்காக, சுடும் காட்சிகள் இப்போது கூட பல படங்களில், வசனமாக மாறியுள்ளது… அந்தப்படத்தில் அந்த மகன் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த்

மேலும் வெண்ணிற ஆடை, திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர்..   சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து நடித்து 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்… இந்நிலையில் அவர் உடல் நலக் குறைவின் காரணமாக நேற்று கா ல மா கி யுள்ளார்…